நடப்பு நிகழ்வுகள்

  • இரண்டாவது முறையாக விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் யார்? - சுனிதா வில்லியம்ஸ்
  • விண்வெளியிள் அதிக நாள் தங்கியிருந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தவர் யார்? - சுனிதா வில்லியம்ஸ்
  • தற்போது எகிப்து அதிபராக தேர்ந்தெடுக்கப்படுள்ளவர் யார்? - முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் ‌தலைவர் முகமது முர்சி (12 ஜுன், 2012 முதல்)
  • விண்வெளளியில்ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்க்காக சீனா அமைத்து வரும் ஆய்வு மையத்தின் பெயர் என்ன? - டியான்காங்
__________________________________________________________________________________

 
இந்தியா
  • அணுகுண்டுகளை சுமந்து, 700 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அக்னி - 1 ஏவுகணையை சமீபத்தில் (ஜுலை 13, 2012) சோதனை செய்த இடம் எது? - பாலாசூர் அருகே உள்ள வீலர் தீவு (ஒடிசா)
  • கர்நாடகாவின், 27வது முதல்வராக பதவியேற்றுள்ளவர் யார்? - ஜெகதீஷ் ஷெட்டர் (பா.ஜ.க) (ஜுலை 2012 முதல்)
  • இந்தியா ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாகி வரும் ஏவுகணை பெயர் என்ன? - பிரம்மோஸ் ஹைப்பர் சானிக் ஏவுகணை [மாக் 5 முதல் மாக் 7 வரையிலான வேகத்தில் செல்லக்கூடியவை. : ஏவுகணைகளின் வேகம் மாக் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது]
  • இந்தியவின் 18-வது தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றுள்ளவர் யார்? - திரு. சம்பத் (தமிழகத்தைச் சேர்ந்த 6-வது தலைமை தேர்தல் கமஷனர்)_____________________________________________________________________________

  • விளையாட்டு
  • லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் (2012), ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? - சுவிட்சர்லாந்தின் பெடரர் (தோல்வி ஆன்டி முர்ரே)
  • லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் (2012),  கலப்பு இரட்டையர் பைனலில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் யார்? - அமெரிக்காவின் மைக் பிரையன், லிசா ரேமண்ட் ஜோடி (இந்தியாவின் லியாண்டர் பயஸ், எலினா வெஸ்னினா(ரஷ்யா) ஜோடி தோல்வி) 
  • விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் யார்? - அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள்  
  • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் (2012) எங்கு நடைபெற்றது? - இங்கிலாந்தின் லண்டனில்
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? - செரினா வில்லியம்ஸ் 
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான, ஆசிய இளைஞர் பாட்மின்டன் தொடர் எங்கு நடந்தது? - கொரியா
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான, ஆசிய இளைஞர் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? - பி.வி.சிந்து (இந்தியா) 
  • 30 வது ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது? - லண்டன்
  •  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இரு செயற்க்கை கால் பொருத்தப்பட்ட முதல் வீரர் என்ற பெருமை பெறுபவர் யார்? - ஆஸ்கர் பிஸ்டோரியஸ் (தென் ஆப்ரிக்கா) 4*400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்க்கிறார்.
  • ஆசிய ஆல் ஸ்டார் தடகளப் போட்டியில் (july,12) 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்? - சந்தீப் சிங்
  • யூரோ கோப்பை கால்பந்து தொடர் (2012) நடைபெற்ற இடம் எது - போலந்து மற்றும் உக்ரைனில்
  • யூரோ கோப்பை கால்பந்து தொடர் (2012) இறுதி ஆட்டம் நடைபெற்ற இடம் எது? - கியிவ்வில் (உக்ரைன்)
  • யூரோ கோப்பை கால்பந்து தொடர் (2012) இறுதி ஆட்டத்தில் மோதிய அணிகள் எவை? -  "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள்
  • யூரோ கோப்பை கால்பந்து தொடர்(2012)-ல் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது? - நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் (4-0 என்ற கோல் கணக்கில்)
  • மூன்று பெரிய தொடர்களில் (கால்பந்து தொடர்) சாம்பியன் பட்டம் வென்ற உலகின் முதல் அணி என்ற வரலாறு படைத்த அணி எது? - ஸ்பெயின் (2010ல் உலகக் கோப்பை கைப்பற்றியது)   
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (2012) (19 வயதுக்கு உட்பட்ட) நடைபெற்ற இடம் எது? - மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (2012) (19 வயதுக்கு உட்பட்ட) இறுதி ஆட்டத்தில் மோதிய அணிகள் எவை?இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் .
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (2012) (19 வயதுக்கு உட்பட்ட) இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணி எது? -பைனல் "டை' ஆனது. 

___________________________________________________________________________________

5 கருத்துகள்: