வெள்ளி, 29 ஜூன், 2012

சூரியக் குடும்பம் / Solar System

சூரியக் குடும்பம்

1. சூரிய குடும்பத்தை கண்டு பிடித்தவர் யார்?- கோபர்நிகஸ்

2. சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த கோள்கள் எத்தனை? - 8

3. சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள் எது? - புதன்

4. வேகமாக வளம் வரும் கோள் எது ?- - புதன்

5. சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எது? - வியாழன்

6. மிக வேகமாக சுழலும் கோள் எது? - வியாழன்

7. அதிக துனைக்கோள்கள் கொண்ட கோள் எது? - வியாழன் (63 துனைக்கோள்கள்)

8. சூரிய குடும்பத்தில் எந்த இரண்டு கோள்களை தவிர மற்ற கோள்களுக்கு நிலவு உண்டு? - புதன் மற்றும் வெள்ளி

9. பச்சை கோள் என அழைக்கப்படும் கோள் எது? - யுரேனஸ்

10. சுழலாமல் உருண்ட படியே சூரியனை சுற்றி வரும் கோள் எது? - யுரேனஸ்

11. சிவப்பு கோள் என அழைக்கப்படும் கோள் எது? -  செவ்வாய்

12. நீல கோள் என அழைக்கப்படும் கோள் எது? - பூமி

13. கோள்களில் மிக அடர்த்தியானது எது? - பூமி

14. கோள்களில் மிக லேசானது எது? - சனி

15. ஒளி மிக்க கோள் எது? - வெள்ளி

16. மெதுவாக சுழலக்கூடிய கோள் எது? - வெள்ளி

17. வெப்பக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? - வெள்ளி

18 சூரிய குடும்பத்தில் கிழக்கில் இருந்து மேற்க்காக சுழலும் ஒரே கோள் எது? - வெள்ளி

19. இரட்டை சகோதிரிகள் என அழைக்கப்படும் கோள்கள் எவை? - பூமி மற்றும் வெள்ளி

20. ஒரே உருவம் மற்றும் எடை கொண்ட கோள்கள் எவை? - பூமி மற்றும் வெள்ளி

21. சூரிய குடும்பத்தில் உட்கோள்கள் என அழைக்கப்படும் கோள்கள் எவை? - புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய்

22. சூரிய குடும்பத்தில் வெளிக்கோள்கள் என அழைக்கப்படும் கோள்கள் எவை? -வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்

 23. மிகக்குளிர்ந்த கோள் எது? - நெப்டியுன்

24. புளூட்டோ கோள் எந்த வருடம் கோள் தகுதி இழந்தது? - 2006 ல்

25. புளூட்டோ கோள் தற்ப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - குறைக்கோள்

26. பனிப்பந்து என அழைக்கப்படும் கோள் எது? - புளூட்டோ (-210 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை)

27. மாலை நட்சத்திரம் என அழைக்கப்படும் கோள் எது? - வெள்ளி

செவ்வாய், 26 ஜூன், 2012

இரத்தம் / Blood



 1. மனித உடலில் உள்ள இரத்தத்தின் அளவு எவ்வளவு? - உடல் எடையில் 6%   முதல் 8% வரை

2. இரத்தம்_______ மற்றும் ______ஆல் ஆனது - அணுக்கள் மட்றும் திரவ பிளாஸ்மா

3. இரத்தத்தில் சவ்வூடு பரலவல் அழுத்தத்தை ஏற்ப்படுத்துவது எது? - பிளாஸ்மா புரதங்கல்

4. காயங்களால் ஏற்ப்படும் ரத்த இழைப்பை தவிர்க்க உதவும் காரனி எது? - பிளாஸ்மா

5. ரத்தத்தில் காணப்படும் அணுக்கள் எவை? - வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் மற்றும் தட்டணுக்கள்

6. ரத்த அணுக்கள் தோற்றுவிக்கப்படும் இடம் எது? - எலும்பு மஜ்ஜை

7. ரத்த சிவப்பனுக்களின் வடிவம் எது? - இரு பக்கம் குழிந்த வட்டமான வடிவம்

8. ரத்த சிவப்பனுக்களின் வாழ் நாள் எத்தனை நாட்கள்? - 120 நாட்கள்

9. ரத்த சிவப்பனுக்கள் அழிக்கப்படும் இடம் எது?  - கல்லீரல்

10. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் சிவப்பு அணுக்கள் எவ்வளவு? - 5 மில்லியன்

11. இரும்பை கொண்டுள்ள ஹிமோகுளோபின் எனும் புரதத்தை கொண்ட அணு எது? - சிவப்பு அணு

12. இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது? - ஹிமோகுளோபின்

13. வாயுக்களை கடத்த உதவுவது எது? - ஹிமோகுளோபின்

14. உட்கரு உள்ள ரத்த அணு எது? - வெள்ளை அணு

15. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு? - 5,000 முதல் 10,000 வரை

16. நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது? - வெள்ளை அணு

17. ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது? - தட்டை அணுக்கள்

18. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு? - 1,50,000 முதல் 3,00,000 வரை

19. உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது? - ரத்தம்

20. ரத்தம் ஒரு__________ கரைசல் - தாங்கல் கரைசல்

21. உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவது எது? - ரத்தம்

22. ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்? - வில்லியம் ஹார்வி

23. வெள்ளை அணுக்களின் வாழ் நாள் - 4 வாரங்கள்